இன்றைய தத்துவம்

Share this:

ஒருவன் வெற்றி பெற்றுவிட்டான் என்றால்

அவன் ஒரு மலையினை கட்டி இழுத்துவந்தானென்று பொருளல்ல ,

அந்த மலைமேல் ஏறுவதற்கு சரியான பாதையினை தெரிந்துகொண்டான் என்றே பொருள்.

Leave a Reply