இன்றைய நாள்

Share this:

09-11-2018, ஐப்பசி 23, வெள்ளிக்கிழமை,

துதியை திதி இரவு 09.20 வரை பின்பு வளர்பிறை திரிதியை.

அனுஷம் நட்சத்திரம் இரவு 08.34 வரை பின்பு கேட்டை.

சித்தயோகம் இரவு 08.34 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.

சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Leave a Reply