இன்றைய கவிதை

Share this:

மறக்காதவள்

அம்மாவின் சேலையின்
நுனியில்
ஈரமாக
இருக்கிறது
என்னை பற்றிய நினைவுகள்
இன்னும் கண்ணீராக…

எழுதியவர் : எட்வின்

Leave a Reply