கவிதை

இன்றைய கவிதை

அவள் உயரம் குறைவுதான் உயரத்தில் அவள் கொஞ்சம் குறைவுதான்... உருகி கொண்டிருக்கிறேன் நான்... உயிரென அவளை நினைத்ததால்... உணர்வினில் அவள் கலந்ததால்..!!! இதழ் முத்தம்...

இன்றைய கவிதை

மறக்காதவள் அம்மாவின் சேலையின் நுனியில் ஈரமாக இருக்கிறது என்னை பற்றிய நினைவுகள் இன்னும் கண்ணீராக... எழுதியவர் : எட்வின்

இன்றைய கவிதை

விழிகள் மறக்க முடியாமல் மனதுக்குள் தவிக்கும் சில நநினைவுகளுடன் உறக்கமின்றி தவிக்கும் விழிகள் போராட்டத்துடன் விடியல்...... எழுதியவர் : இராஜகுரு

இன்றைய கவிதை

என்னவளே தேனினும் இனிது அவளின் மொழி........! தமிழ் மொழியினும் இனிது என்னவளின் மௌனம்......! பூக்களும் நாணும் பெண்ணவளின் நாணம்.......! இருந்தும்....... அந்த வெண்ணிலவு கரைகிறது...

இன்றைய கவிதை

அன்பு சிறைகள் அவள்..... விரல்கள் எனும் சிறைக்குள் கைதியாக..... என் விரல்கள் விடுதலை பெற முயன்றதே இல்லை குற்றம் அன்பு என்பதால்........! எழுதியவர் :...

இன்றைய கவிதை

என்னவள் புன்னகை என்னவள் தவறு செய்துவிட்டு மழலையாக சிரிக்கிறாள்.......... என் கோபக்கணைகள் கவிதையாக்கப் படுகின்றன! எழுதியவர் : சோட்டு வேதா

இன்றைய கவிதை

கனவிற்கு பயந்தால் தூக்கம் வராது..!! கஷ்டத்திற்கு பயந்தால் வாழ முடியாது...!! கவலையை காற்றில் விட்டு... மனதை காலியாக வைத்து பாருங்கள்.... வாழ்க்கை பிரகாசிக்கும் எழுதியவர்...

இன்றைய கவிதை

எண்ணற்ற எண்ணங்களை சுமந்து சிறிதும் சுயநலமற்று உயிர்களை உதிர்த்து சென்ற உங்களை நினைத்து எண்ணற்ற மலர்கள் மலர்ந்து மணம் பரப்பி கிடங்கின்றன அத்தனை மலர்களும்...

இன்றைய கவிதை

ஏமாற்றம் வழக்கம் போல் இன்றும் ஏமாற்றமே என் வாழ்க்கை எனும் பயணத்தில் உன்னைக் காணாததால்...... எழுதியவர் : மதுரைத் தமிழன்

இன்றைய கவிதை

ஓட்டைக் குடிலது கொட்டும் நிலையும் எட்டாச் செல்வமும் எட்டிய வறுமையும் வாட்டும் பசியால் ஒட்டிய வயிறும் கட்டும் ஆடையின் இற்ற நிலையும் வட்டில் சோறு...