பழமொழி

இன்றைய பழமொழி

14. பழமொழி/Pazhamozhi கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது. பொருள்/Tamil Meaning ஒரு சின்ன அளவை ஒரே தடவையில் பெரிய அளவை கொண்ட...

இன்றைய பழமொழி

13. பழமொழி/Pazhamozhi ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி. பொருள்/Tamil Meaning ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய...

இன்றைய பழமொழி

12. பழமொழி/Pazhamozhi உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா? பொருள்/Tamil Meaning உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின்...

இன்றைய பழமொழி

11. பழமொழி/Pazhamozhi சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்? பொருள்/Tamil Meaning சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு...

இன்றைய பழமொழி

10. பழமொழி/Pazhamozhi கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர். பொருள்/Tamil Meaning ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவது, கழுதைக்குப் புனித யாத்திரை...

இன்றைய பழமொழி

9. பழமொழி/Pazhamozhi வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா? பொருள்/Tamil Meaning மற்ற வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம்...

இன்றைய பழமொழி

8. பழமொழி/Pazhamozhi சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி. பொருள்/Tamil Meaning முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து...

இன்றைய பழமொழி

7. பழமொழி/Pazhamozhi ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான். பொருள்/Tamil Meaning தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும். Transliteration...

இன்றைய பழமொழி

6. பழமொழி/Pazhamozhi கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும். பொருள்/Tamil Meaning ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது...

இன்றைய பழமொழி

5. பழமொழி/Pazhamozhi சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? பொருள்/Tamil Meaning மாணிக்கவாசகர் இயற்றிய திருவெண்பா சிதம்பரம் சிவன் கோவில் அம்பலத்திலும் ஊரிலும்...