தத்துவம்

இன்றைய தத்துவம்

சுற்றி இருப்பவர்கள் உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், சிக்னல் போடுவதற்கு முன்னயே ஹாரன் அடிச்சிட்டு இரு..!!😝😝

இன்றைய தத்துவம்

ஒருவன் வெற்றி பெற்றுவிட்டான் என்றால் அவன் ஒரு மலையினை கட்டி இழுத்துவந்தானென்று பொருளல்ல , அந்த மலைமேல் ஏறுவதற்கு சரியான பாதையினை தெரிந்துகொண்டான் என்றே...

இன்றைய தத்துவம்

அழகு இருந்தா அன்பு இருக்காது. அன்பு இருந்தால் அனைத்தும் அழகாகும்

இன்றைய தத்துவம்

பல துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் சந்தித்தால் தான் வாழ்க்கையில் உயரமுடியும்...

இன்றைய தத்துவம்

எவ்வளவு தான் பணம் இருந்தாலும் நின்மதி தானா வராது! திருப்பம் இருந்தால் தான் வீதிக்கு அழகு! திருப்தி இருந்தால் தான் வாழ்க்கைக்கு அழகு!

இன்றைய தத்துவம்

கிடைக்கும் வரை ஒரு பொருள் பெரிதாக தெரியும். கிடைக்காமல் போனால் அது தான் உயிரென எண்ணத்தோன்றும்... அது தானே வாழ்க்கை...

இன்றைய தத்துவம்

மனதை சுத்தப்படுத்த ஒருநொடி போதும் அந்த ஒருநொடியை செலவு செய்யத்தான் நமக்கு மனமில்லை...

இன்றைய தத்துவம்

பணம் நேற்று உன்னிடம் இன்று என்னிடம் நாளை யாரிடம்….?

இன்றைய தத்துவம்

பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது கிடைத்தபின் பிடிப்பதில்லை. கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது பிடித்தபின் நிலைப்பதில்லை!!!

இன்றைய தத்துவம்

ஒரு எறும்பு நினைச்சா, ஆயிரம் யானையை கடிக்கலாம். ஆனால், ஆயிரம் யானை நினைச்சாலும், ஒரு எறும்பை கடிக்க முடியாது!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .....