இன்றைய நகைச்சுவை (08-01-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (08-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

எதார்த்தம்

கணவர் : வேலைக்கி நேரமாச்சு ..சட்டு புட்டுனு …எடுத்துவை ……
மனைவி : சரி சரி ……எடுத்து வெக்க புட்டுதா ரெடியா இருக்கு ……..

————————————————————————————

டைரெக்டர் : என்னயா …..திருடனோட வசனத்த பேசி நடிக்க சொன்னா ..கதா நாயகனோட வசனத்த சொல்லறய ….
நடிகன் : கொடுத்த டைலொக்க பாத்திட்டு பேசுங்க ……என்னமோ கதா நாயகனோட வசனத்த திருடிட்ட
மாறியும் கதா நாயகிய சைட் அடிக்க மாறியுமில்ல எட போடரீங்க ……..

—————————————————————————————-

மருமகள் : மாமி …என்னோட அப்பாவும் அம்மாவும் இன்னிக்கி நம்ம வீட்டுக்கு வரத்தனால ….மத்தியான
சமையலுக்கு என்ன பண்ணலாம் ….
மாமியார் : என்ன போலதான அவுங்க ரெண்டு பேருக்கும் டைபெடிக் முத்திபோயிருக்கு ….எனக்கு சமைக்கரத்து
போல அவுங்களுக்கும் சமைச்சிடு போதும் .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply