இன்றைய பஞ்சாங்கம் (09-01-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (09-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

09-01-2019, மார்கழி 25, புதன்கிழமை,
திரிதியை திதி பகல் 02.38 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 02.49 வரை பின்பு சதயம்.
பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.49 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.

இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply