இன்றைய நகைச்சுவை (09-01-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (09-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

நல்ல காலம்

கணவர் : கட மொதலாளி பொண்ணு உன்ன சீரியல் மாமின்னு கூப்பிடுது
மனைவி : அவுங்க அம்மா காலேஜ்ல என்னோட சிநேகிதிங்க ..அதா தமாச கூப்பிடரா …..
கணவர் : அப்படின்னா ..நம்ம பையனுக்கு கட்டிவச்சிடலாமா ….
மனைவி : கேடுட்டா போது ……..என் சிநேகிதி .சம்மதிச்சிட்டாலா உங்களுக்கு லாட்டடரி அடிச்சிடுங்க …..
கணவர் : எதுக்கு அப்படி சொல்லர ……
மனைவி : இனிமெ இது நம்ம கடைங்க …….சீரியல்ல பாத்தப்ப இது மாறி நடந்துச்சிங்க ……

___________________________________________________________________________________________________

பஸ் கம்பனி உரிமையாளர் : கன்டெக்டர் ..பஸ் விபத்துல நீ மட்டுந்தா பொலச்சியாம ……
கன்டெக்டர் அமாங்க …..ஸ்பேர் டயர் மேல எப்போது ஒரு கண்ணு வெச்சுப்ப பாலத்த கடக்கும்
போது ….அன்னிக்கு பாத்து கூர மேல நாவந்து ஸ்பேர் டயர் மேல வாக்காந்து வந்தது
என்ன காப்பாதிடுச்சுங்க……….

————————————————————————————

தபால் அலுவலக அதிகாரி : மணிகண்டா …இன்னுமா ஸ்டெம் ஒட்டிக்கிட்டு இருக்க …அடிக்கடி பின்னால
போய் வர்ரய ……என்னா பன்ற பின்னால ………
மணிகண்டன் -குமாஸ்தா : ஸ்டெம் ஒட்டரதனால நாக்கு வரண்டு போது …அதான் நாக்க நனைக்க பின்னால
போயிட்டு இருக்க ….வேனும்னா தண்ணி போதல உங்க மேஜ முன்னால
வெச்சுக்கவா ……சார் !

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply