இன்றைய பழமொழி (10-01-2019) – Sudar FM

இன்றைய பழமொழி (10-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

35. பழமொழி/Pazhamozhi
கோல் ஆட, குரங்கு ஆடும்.

பொருள்/Tamil Meaning
எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும்.

Transliteration
Kol aata, kuranku aadum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒழுக்கத்தை வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது; கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply