இன்றைய நகைச்சுவை (10-01-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (10-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பகீரங்க பதிலடி

ஹொட்டல் முதலாளி : பண்டாரி ………ஒரு வார லீவு போட்டா யாரு சமையல் வேலைய பாக்கரத்து …?
பண்டார் : நா ஜாய்ன் பண்ற முன்ன நீங்கதான சமைச்சீங்க …அட்ஜட்ச் பண்ணிக்கிங்க …….
இந்த சான்ஸ் உங்களுக்கு இனி கெடக்காது மொதலாளி ……

____________________________________________________________________________________________________________

திருடர்களின் தலைவன் : பாத்தீங்களா ..பேங்க் மேனெஜர் நாம பத்து கோடி திருடமின்னு பத்திரிக்கைகாரங்களிடம்
சொல்லிருக்கான் …..
சக திருடன் : நாம திருடுதன விட மேனெஜர் ரெண்டு கோடி கூட கொள்ள அடிச்சிட்டான ……

திருடர்களின் தலைவன் : அந்த பேங்க் மேனெஜரை பயமுறுத்தி..இன்னும் இருப்பத்து நாலு மணி நேரத்துக்குள்ள
ஒரு கோடி பணத்த அவ வீட்டு வாசல்ல கொடபுடிச்சி நிக்க சொல்லி ஒரு ரிஜிச்டர்
போஸ்ட் அனுப்பிட்டா போது ……துண்டகாணம் துணிய காணூம்னு நடு
நடுங்கிடுவானில்ல ……

——————————————————————————————-

ஆசிரியர் : ராமு …………..பள்ளி மாணவர்கள் புகை பிடிப்பதை பற்றிய உன்னுடைய கருத்து என்ன ?
ராமு : புகை பிடிக்கல சார் …புகை விடராங்க ………

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply