இன்றைய பழமொழி (18-01-2019) – Sudar FM

இன்றைய பழமொழி (18-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

43. பழமொழி/Pazhamozhi
குதிரை நல்லதுதான், சுழி கெட்டது.

பொருள்/Tamil Meaning
குதிரை பார்க்க நலமுடன் இருக்கிறது, ஆனால் அதன் சுழி சரியில்லை.

Transliteration
Kutirai nallatutan, suli kettatu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
குதிரை வாங்கும்போது அதன் உடம்பில் உள்ள மயிரிச்சுழி போன்ற குறிகள் சொந்தக்காரரின் அதிரிஷ்டத்துக்கு அல்லது துரதிரிஷ்டத்துக்கு அறிகுறி என்ற நம்பிக்கையின் பேரில் ஏற்பட்ட பழமொழி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply