இன்றைய கவிதை (18-01-2019) – Sudar FM

இன்றைய கவிதை (18-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

மலரான என் காதல்
முள்ளாய் இன்று தைக்கிறதே!!
தனிமையில் என்னை தவிக்கவிட்டு
தீயில் நிற்க செய்கிறதே!!?
கண்ணில் ஒரு கத்தியவிட்டு
கனவுகள் காண சொல்கிறதே…!!

அழகான என் காதலும்
ஆயுதமானது ஏனோ???
மனம் தேடிய மலரொன்று
கை வராமல் காய்ந்ததாலோ???

எழுதியவர் : நிரஞ்சன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply