இன்றைய கவிதை (22-01-2019) – Sudar FM

இன்றைய கவிதை (22-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பணம் இருந்தா
செத்துப்போன காதலிக்கு
தாஜ்மகால் கூட கட்டலாம்.
ஆனா பணம் இல்லைன்னா
உயிர் உள்ள காதலிக்கு
தாலி கூட கட்ட முடியாது.

எழுதியவர் : சார்லஸ்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply