இன்றைய பழமொழி (30-01-2019) – Sudar FM

இன்றைய பழமொழி (30-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

55. பழமொழி/Pazhamozhi
தண்ணீரில் அடிபிடிக்கிறது.

பொருள்/Tamil Meaning
தண்ணீரிலும் காலடித் தடங்களைக் கண்டறிவது.

Transliteration
Tanneeril atipitikkirathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
மிகவும் சாமர்த்திய மானவன் என்று அறியப்பட்ட ஒருவனைக் குறித்து அங்கதமாகச் சொன்னது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply