இன்றைய கவிதை (29-01-2019) – Sudar FM

இன்றைய கவிதை (29-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

தினமும் உன்னை நேசிப்பவர்களுக்காக
கொஞ்சம் நேரம் செலவு விடு…!
ஏனென்றால்..!!!
ஒரு நாள் உனக்கு நேரம் இருந்தாலும்
அவர்கள் உனக்கு திரும்ப கிடைக்க மாட்டார்கள்…!

எழுதியவர் : வேளாங்கண்ணி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply