இன்றைய கவிதை (30-01-2019) – Sudar FM

இன்றைய கவிதை (30-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே….
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்….
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே….
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்….

எழுதியவர் : தமிழ்பித்தன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply