இன்றைய கவிதை (31-01-2019) – Sudar FM

இன்றைய கவிதை (31-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

நான் பிடிவாதக்காரன் தான்
நீ வேண்டும் என்பதில்
நான் சுயநலவாதி தான்
உன் மொத்த
அன்பும் காதலும்
எனக்கு மட்டும்
சொந்தம் என்பதில் …………

எழுதியவர் : பர்ஷான்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply