இன்றைய நகைச்சுவை (29-01-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (29-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

முன் ஏற்பாடு

மகன் : அப்பா ..வாத்தியாரு யென்ன பாத்து .சிரிச்சிட்டு …. போ போன்னு வெறட்டனாரு !
தகப்பனார் : கிருஸ்ணா ………அந்த வாத்தியார் பெயர் என்னா ……..
மகன் : சின்ன பையன் …….
தகப்பனார் : ஓ …அந்த சின்ன பைய வாத்தியாரா ..அவன் இனிமே சிரிக்காத மாறி நா பாத்துகிறன் ……

_______________________________________________________________________________________________________

போலிஸ் கமிசனர் : இன்ச்பெக்டர் …எல்லாரயையும் அழைச்சிகிட்டு சரியா ஒரு மணிக்கு நேரா ஹெட்
குவாட்டருக்கு வந்திடுங்க ……….
சீப் இன்ச்பெக்டர் : சாப்பாட்டுக்கா வர அழைக்கரீங்க …..பேசாம இங்க கிட்டவுள்ள ஹோட்டல்ய முடிச்சிக்களாம …
போலிஸ் கமிசனர் : சுத்த சாப்பாட்டு ராமன் போல இருக்கறய ………

____________________________________________________________________________________________________________

நோயாளி ; எடய கொரைக்கனும் …மருந்து ரெண்டு வேள தான சாப்பிடனும்….நேர்ஸ் வேரயேதும் ..இருக்கா ….
நேர்ஸ் : சாப்பாட்ட கொரைங்க …முடிஞ்ஜா கொஞ்ஜம் எக்சஸைச் பண்ணா நல்லது ……
நோயாளி : என்னா மாறியான எக்சஸைசு பண்ணனும் !
நேர்ஸ் : எடை தூக்குங்க ….நின்ன எடத்தலயே ஓடுங்க ……..
நோயாளி : நேர்ஸ் ….இப்படி வாங்க …. உங்கள தூக்கிட்டு அப்படியே ஓடி பாக்கரன் !

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply