இன்றைய நகைச்சுவை (30-01-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (30-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

நடக்கபோவது நடக்குது
தாதி ; கந்தசாமி ….நீங்க இன்னயோட ரெண்டு பிள்ளயங்கலுக்கு அப்பாவிட்டீங்க ………..
கந்தசாமி ; அது எப்படி உனக்கு தெரிய வந்திச்சி ……
தாதி : அக்கா தங்கச்சி ரெண்டு பேரயும் அட்மிட் பண்ண போது நா தான கவுண்டர்ல இருந்த …..
டெலிவரியையும் நா தான பாத்த….. ………….
___________________________________________________________________________________________________

நிலத்துக்கு சொந்தக்காரர் : வெலயர்தல எனக்கு நாளு பங்கும் மீதம் ஆற பயிர் பண்ற நீ எடுத்துக்க ……
விவசாயி : மொதல்ல நீங்க பயிரு பண்ணுங்க ..அந்த வெளச்சல ஆற எடுத்துகிட்டு
மறு நடவுல நாள உங்களுக்கு கொடுக்கர ….சரிதான ……….

__________________________________________________________________________________________________

ஆசிரியர் : இன்றைய கணக்கு பாடம் விளங்காதவர்கள் பள்ளிக்கூடம் களைந்த பிறகு என்ன வந்து
பார்க்கவும் !

மாணவன் : சார் ..உங்கள வந்து பாக்கரப்ப வினாத் தாளயும் அப்படியே காமிங்க சார் …….புண்ணியமா போவும்
உங்களுக்கு !

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply