இன்றைய நகைச்சுவை (31-01-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (31-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

செம கடி ஜோக்ஸ்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*கடி ஜோக்ஸ்*

*கவிஞர் கவிதை ரசிகன்*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
உங்களுக்க
குழந்தை பிறந்தரிச்சா..?

எனக்கு இன்னும் குழந்தை பிறக்கல…. என்
மனைவிக்கு தான் பிறந்திருக்கு…

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நீ உங்க அப்பனுக்கு பொறந்திருந்தா என்ன அடிடா பாக்கலாம்…

அடிக்க மாட்டேன் ஏன்ன… நான் என் அம்மாவுக்கு தான் பொறந்தேன்….

😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
கொசு அடிக்கும்போது வர கை வலியை கூட தாங்கிக்கலாம்….

ஆனால்

ஒரு கொசு கூட அடிக்க முடியலையேன்னு நினைக்கும்போதே வரா மன வலியை தான் தாங்க முடியல…

😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பியூட்டி சென்டரில் இருந்து வர பொண்ணும்…
டாஸ்மாக் கடையில் இருந்து வார ஆணும்
ஒரே மாதிரி ஆக்ஷன் பண்ணுவாங்க…

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நான் அந்த ஸ்கூல்ல சேர மாட்டேன்

ஏன்

என் பிறப்பு மேலேயே
சந்தேகப்படுகிறார்கள்

எதை வச்சு சொல்றே

இல்லைனா… என் பிறப்பு சான்றிதழ் கேப்பாங்களா…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply