இன்றைய பஞ்சாங்கம் (31-01-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (31-01-2019)

இந்த செய்தியைப் பகிர்க

31-01-2019, தை 17, வியாழக்கிழமை,
ஏகாதசி திதி மாலை 05.02 வரை பின்பு தேய்பிறை துவாதசி.
கேட்டை நட்சத்திரம் மாலை 06.40 வரை பின்பு மூலம்.
பிரபலாரிஷ்ட யோகம் மாலை 06.40 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
ஏகாதசி விரதம்.
பெருமாள் வழிபாடு நல்லது.
கரி நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply