இன்றைய கவிதை (01-02-2019) – Sudar FM

இன்றைய கவிதை (01-02-2019)

இந்த செய்தியைப் பகிர்க

நமக்காக துடிக்கும்
ஒரு இதயம் கிடைத்தால்
கோடி ஜென்மம் தேவையில்லை
இந்த ஒரு பிறவியே போதும்

எழுதியவர் : சுதர்ஷன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply