இன்றைய நகைச்சுவை (01-02-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (01-02-2019)

இந்த செய்தியைப் பகிர்க

இப்படியும் நடக்குமா

மனைவி : யேன் மாமா …டாஸ் மார்க்ல உங்கள காணலன்னு போன் வந்திச்சு இன்னிக்கி ……
கணவர் : அங்க லீவு போட்டுட்டு ..கிளப்புல கால் சீட் கமிட் பண்ணிட்ட ……….

___________________________________________________________________________________________________________

ஆசிரியர் : பாடப் புத்தகம் கொண்டுவராதவங்க எல்லாரும் கிளாச விட்டு வெளிய போங்க !
மாணவர்கள் : சார் …நீங்க கூட தான் ….புத்தகம் கொண்டுவராம பாடம் நடத்தரீங்க ..நாங்க உங்கமேல குத்தம்
சொல்லி இருக்கமா சார் ………

___________________________________________________________________________________________________________

நோயாளி : நர்ஸ் அம்மா …..டாக்டர் என்னோட எக்ஸ்ரேவ பாத்து என்ன சொன்னாரு !
நர்ஸ் : எடுத்த படம் சரியா தெரியலயாம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply