இன்றைய கவிதை (14-04-2019) – Sudar FM

இன்றைய கவிதை (14-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

நேர்மை

பச்சையாக
பொய் சொல்கின்றாள்.
தமிழ் எழுத்துக்கள்
அவளுக்கு பிடிக்கும் என்று…
தமிழ் எழுத்துக்கே
தமிழ் எழுத்துகளில்
அவள் பெயரை மட்டுமே
பிடித்திருப்பது தான் உண்மையாம்…

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply