இன்றைய பழமொழி (14-04-2019) – Sudar FM

இன்றைய பழமொழி (14-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

58. பழமொழி/Pazhamozhi
உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.

பொருள்/Tamil Meaning
கஞசம் தரும் விருந்துக்கு இணையானது இல்லை (அங்கதமாகச் சொன்னது).

Transliteration
Ulutthan viruntukku oppanathu onrumillai.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
உலுத்தன் என்றால் உலோபி, கஞ்சன் என்று பொருள்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply