இன்றைய பஞ்சாங்கம் (14-04-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (14-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

14-04-2019, சித்திரை 01, ஞாயிற்றுக்கிழமை,
நவமி திதி காலை 09.36 வரை பின்பு தசமி.
பூசம் நட்சத்திரம் காலை 07.39 வரை பின்பு ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 05.59 வரை பின்பு மகம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1/2.
நவகிரக வழிபாடு நல்லது.
விகாரி தமிழ் வருட பிறப்பு.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply