இன்றைய கவிதை (15-04-2019) – Sudar FM

இன்றைய கவிதை (15-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

நீ இங்கே
பெல்ஜியம் கண்ணாடியில்
முகம் பார்க்கும்போது
அங்கே
பெல்ஜியம் நாடே
அழகாகி விடுகிறது

எழுதியவர் : சுதர்ஷன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply