இன்றைய பஞ்சாங்கம் (15-04-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (15-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

15-04-2019, சித்திரை 02, திங்கட்கிழமை,
தசமி திதி காலை 07.08 வரை பின்பு ஏகாதசி திதி பின்இரவு 04.23 வரை பின்பு வளர்பிறை துவாதசி.
மகம் நட்சத்திரம் பின்இரவு 04.01 வரை பின்பு பூரம்.
மரணயோகம் பின்இரவு 04.01 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
ஏகாதசி விரதம்.
பெருமாள் வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply