இன்றைய நகைச்சுவை (17-04-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (17-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

உச்சுவாலா

அம்மா பையன் பொறந்து ஒரு வாரம் ஆகுது. நம்ம கிராமத்தில தமிழ்ப் பேரு வச்சிருக்கிற சனங்க ரொம்பக் கொறைவா இருக்குது. இப்பெல்லாம் பிள்ளைங்களுக்கு இந்திப் பேரு வைக்கிறதுதான் நாகரிகம். உங்கப் பேரனுக்கு நீங்களே உங்களுக்குப் பிடிச்ச இந்திப் பேரா வையுங்கம்மா.

@@@@@

இந்த மூணு மாசமா அந்த டிவி பொட்டில ‘உச்சுவாலா’, ‘உச்சுவாலா’ ன்னு (உஜ்வாலா) ஒரு வார்த்தையைச் சொல்லறாங்க. அந்த வார்த்தையையே எஞ் செல்லப் பேரனுக்குப் பேரா வச்சிருடா.

@@@@@

நானும் ‘உஜ்ஜுவாலா’ ங்கற வார்த்தையைக் கேட்டிருக்கிறேன்.சரிம்மா, நாளைக்கு உங்க பேரனுக்கு வாயில சக்கரைத் தண்ணி ஊத்தி அவங் காதில மூணு தடவ “உஜ்ஜுவாலா”, “உஜ்ஜுவாலா”‘, “உஜ்ஜுவாலா”ன்னு சொல்லுங்க.

@@@@

சரிடா மகனே மனோராசு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply