இன்றைய கவிதை (17-04-2019) – Sudar FM

இன்றைய கவிதை (17-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

கவிதை

கவிதை வரிகள்
கலைந்திருந்தால்
அது கவிதையல்ல.

ஆனால்
உன் கூந்தல் வரிகள்
கலைந்திருந்தாலும்
அது கவிதைதான்.

எழுதியவர் : தபூ சங்கர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply