இன்றைய பழமொழி (23-04-2019) – Sudar FM

இன்றைய பழமொழி (23-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

67. பழமொழி/Pazhamozhi
சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.

பொருள்/Tamil Meaning
இரண்டுமே தண்ணீர்தான் என்றாலும் இருக்கும் இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும்.

Transliteration
sangkile vittal tirttham, mondhaiyile vittal tannir.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
வைத்தியன் கோடுத்தால் மருந்து, இல்லாவிட்டால் மண்ணு

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply