இன்றைய பஞ்சாங்கம் (22-04-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (22-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

22-04-2019, சித்திரை 09, திங்கட்கிழமை,
திரிதியை திதி பகல் 11.25 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.
அனுஷம் நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு கேட்டை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
சங்கடஹர சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply