இன்றைய பஞ்சாங்கம் (28-04-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (28-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

28-04-2019, சித்திரை 15, ஞாயிற்றுக்கிழமை,
நவமி திதி இரவு 07.34 வரை பின்பு தேய்பிறை தசமி.
அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.17 வரை பின்பு சதயம்.
மரணயோகம் பின்இரவு 05.17 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
கரி நாள்.
புதியமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply