இன்றைய நகைச்சுவை (29-04-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (29-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

அஞ்சல்

நண்பா, நான் உன்னப் பாத்து அஞ்சு வருசம் ஆகுது. என்ன வேலைல இருக்கற?
@@@@@
எங்கப்பா வச்ச பேருக்குத் தகுந்த வேலை.
@@@@
உம் பேரு செல்வம் தானே. செல்வாக்கான வேலை கெடச்சிருக்கா?
@@@@@
ஊரு உலகத்துக்குத்தான்டா நான் செல்வம். என் சான்றிதழ் பேரு செல்வம் இல்லடா. எங்கப்பா எனக்கு அரும்பாடு பட்டு தேடி அலைஞ்சு கண்டுபிடிச்சு எனக்கு வச்ச பேருக்குப் பொருத்தமான வேலை பாக்கிறேன்டா.
@@|@
என்ன வேலை அது.
@@@@
வெயிலில் அலைஞ்சு பாக்கற தபால்காரரா வேலை பாக்கறன்டா.
@@@@
சரி, உன்னோட இந்திப் பேரு என்னடா?
@@@@@
அதுவா ‘அஞ்சல்’.
@@@@@@
டேய் செல்வம்…. அடடே….டேய் அஞ்சல் உங்கப்பா ஒரு தீர்க்கதரிசிடா. நீ ஒவ்வொரு வகுப்பிலயும் உருண்டு புரண்டு தேறி வந்தவன். உம் தகுதிக்கு இந்த வேலை உனக்குக் கெடச்சதே அதிகம்டா.
@@@@
???????????

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply