இன்றைய கவிதை (03-05-2019) – Sudar FM

இன்றைய கவிதை (03-05-2019)

இந்த செய்தியைப் பகிர்க

என் காதலி

பூங்காற்று புதியதாய்
தந்த
வாசம் தான்
என்னைக் கடந்து
வந்த
என் நேசம்
வானவில் தந்த
வண்ணங்கள் தான்
உன் மீது நான் கொண்ட
எண்ணங்கள்
இயற்கை தந்த
இன்பம் தான்
எனக்குள்
இம்சை செய்யும் இவள்
இவள்
என்
காதலி

எழுதியவர் : ரேஷ் ரசவாதி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply