இன்றைய கவிதை (13-05-2019) – Sudar FM

இன்றைய கவிதை (13-05-2019)

இந்த செய்தியைப் பகிர்க

காதல்

இருண்ட என் இதயத்தின் இருளை போக்கி
ஒளி பெருக்கினாள் than பார்வைத்தந்து
இருண்ட வானின் இருளைப்போக்க வந்த
வெள்ளி நிலவுபோல கண்மணி அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply