இன்றைய பஞ்சாங்கம் (15-05-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (15-05-2019)

இந்த செய்தியைப் பகிர்க

15-05-2019, வைகாசி 01, புதன்கிழமை,
ஏகாதசி திதி பகல் 10.36 வரை பின்பு வளர்பிறை துவாதசி.
உத்திரம் நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 05.41 வரை பின்பு சித்திரை.
அமிர்தயோகம் காலை 07.16 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 05.41 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply