இன்றைய நகைச்சுவை (16-05-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (16-05-2019)

இந்த செய்தியைப் பகிர்க

“நான் ரெடி நீங்க ரெடியா?”

கணவன்: ஏண்டி டயர்டா இருக்கு. ஒன் அவர் தூங்கிண்டு வரேன்

மனைவி: சரின்னா! சொல்ல மறந்துட்டேனே. இந்த அநியாயத்தை படிச்சீங்களா! பிறந்தநாளுக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்கலைனு தூங்கிற கணவன் கழுத்தை அறுத்து தன் கழுத்தையும் அறுத்துட்டா ளாமே. என்ன கொடுமை சுவாமி?

கணவன்: ஐய்யோ!! தோண தோணன்னு கொஞ்சம் தூங்க விடுடி

மனைவி: சாரி சாரி. இதை மட்டும் சொல்லிடுங்கோ. பிறந்த நாள்னு சொன்னதும் ஞாபகம் வர்றது. அடுத்த வாரம் வர்ற என் பிறந்தநாளுக்கு எப்போ ஸாரி எடுக்கப் போகலாம்?

கணவன்: (கட்டிலிருந்து துள்ளிக் குதிக்கிறார்) நான் ரெடி. தூக்கமாடி முக்கியம்?. லைப் பிரச்னை வா வா போகலாம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply