இன்றைய பஞ்சாங்கம் (16-05-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (16-05-2019)

இந்த செய்தியைப் பகிர்க

16-05-2019, வைகாசி 02, வியாழக்கிழமை,
துவாதசி திதி காலை 08.15 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.
சித்திரை நட்சத்திரம் பின்இரவு 04.16 வரை பின்பு சுவாதி.
சித்தயோகம் பின்இரவு 04.16 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
பிரதோஷம்.
சிவ வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply