இன்றைய பஞ்சாங்கம் (23-05-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (23-05-2019)

இந்த செய்தியைப் பகிர்க

23-05-2019, வைகாசி 09, வியாழக்கிழமை,
பஞ்சமி திதி பின்இரவு 04.18 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.
நாள் முழுவதும் உத்திராடம் நட்சத்திரம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply