இன்றைய நகைச்சுவை (01-06-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (01-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

“ஆசையுடன் பேசி நாளாச்சு”

கணவன்: (பாடுகிறார்) நாம ஆசையுடன் பேசி நாளாச்சு!

மனைவி: ஏன்னா! கொஞ்சம் சும்மா இருக்கீங்களே. நானே நாளைக்கு லேடீஸ் கிளுப்பிலே என் மேல் வர்ற நோ கான்பிடென்ஸ் நினைச்சு டென்சன்லே இருக்கேன். எதுனாலும் எனக்கு வாட்ஸாப் மெசேஜ் அனுப்புங்கோ. மீட்டிங் போது பிஸினு காட்டிக்க எப்படியும் மொபைல் பார்ப்பேன்

கணவன்: (தொடர்ந்து பாடுகிறார்) புத்திசிகாமணி பெத்த பிள்ளை இங்கே புன்னகை செய்யுது ரெட்டீர் ஆனா சின்னப் பிள்ளை

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply