இன்றைய பஞ்சாங்கம் (04-06-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (04-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

04-06-2019, வைகாசி 21, செவ்வாய்க்கிழமை,
பிரதமை திதி பகல் 01.57 வரை பின்பு வளர்பிறை துதியை.
மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 11.08 வரை பின்பு திருவாதிரை.
சித்தயோகம் இரவு 11.08 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
சந்திர தரிசனம்.
முருகவழிபாடு நல்லது.
வாஸ்து நாள்.
காலை 09.51 மணி முதல் 10.27 மணி வரை.

இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply