இன்றைய நகைச்சுவை (19-06-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (19-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

விருந்தாளி வர்றாங்க

மனைவி: ஏன்னா! காக்கா கத்துது பாருங்கோ யாரோ விருந்தாளி வர்றாங்க போல!

கணவன்: அடி போடி பழைய பஞ்சாங்கம்! இப்போவெல்லாம் வாட்ஸப்பிலே நாமா வீட்டிலே இருக்கோமான்னு செக் பண்ணாம எந்த விருந்தாளி வர்றாங்க? வேணும்னா கடன்கொடுத்தவன் தான் வருவான். காக்காவை ஏதாவது வாட்ஸாப்ப் குரூப்பிலே சேர சொல்லு. தேவையில்லாம வந்து காத்த வேண்டாம் பாரு

மனைவி: ஆ……ங் உங்க பிரியெண்டு தானே நீங்களே சொல்லிடுங்கோ

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply