இன்றைய பழமொழி (19-06-2019) – Sudar FM

இன்றைய பழமொழி (19-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

105. பழமொழி/Pazhamozhi
குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?

பொருள்/Tamil Meaning
குளமே உடைந்துவிட்டபோது அதனைச் சீர்திருத்துவது யார் முறை என்று கேட்டானாம்.

Transliteration
Kulam utaintu pokumpotu muraiveethamaa?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஆபத்துக் காலங்களில் ஒவ்வொருவரும் தன்னால் அதிகபட்சம் முடிந்த அளவு உதவேண்டும் என்பது செய்தி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply