இன்றைய பழமொழி (20-06-2019) – Sudar FM

இன்றைய பழமொழி (20-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

106. பழமொழி/Pazhamozhi
எள்ளு என்கிறதுக்குமுன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்?

பொருள்/Tamil Meaning
எள்ளைக் கொடுத்தால் உடனே அதில் எண்ணையை எதிர்பார்க்கிறான்.

Transliteration
Ellu enkirathukkumunne, yennai enke enkiran?

தமிழ் விளக்கம்/Tamil Explanation
தேவையில்லாமல் அவசரப்படுபவர்களைக் குறித்துச் சொன்னது. இதே பழமொழி கொஞ்சம் மாறுபட்ட வடிவில், “எள் என்பதற்கு முன்னே எண்ணெயாய் நிற்கிறான்” என்று, குருவை மிஞ்சிய சீடனாக நிற்கும் ஒருவனைக் குறித்து வழங்குகிறது. இத்தகையவன் வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply