இன்றைய பழமொழி (21-06-2019) – Sudar FM

இன்றைய பழமொழி (21-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

107. பழமொழி/Pazhamozhi
இரிஷி பிண்டம் இராத் தாங்காது.

பொருள்/Tamil Meaning
கருவாக நேற்று உருவான குழந்தை இன்று பிறந்ததுபோல.

Transliteration
Irishi pintam iraath thaankathu.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
ஒரு ரிஷியானவர் அவர் அன்னை அவரைக் கருத்தரித்த இரவிலிருந்து மறுநாள் விடிவதற்குள் பிறந்துவிடுவாராம்! எதிர்பார்த்தது நடக்கும் என்று தெரிந்தும் அதற்காக அவசரப் படுபவர்களைக் குறித்துச் சொன்னது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply