இன்றைய நகைச்சுவை (01-07-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (01-07-2019)

இந்த செய்தியைப் பகிர்க

நண்பனும் அவனுடைய அப்பாவும்

நண்பன்: அப்பா நா உங்கக்கட்ட ஒரு மிக்கிமான விசயம் சொல்லணும்பா

அப்பா: சரி சொல்லுப்பா

நண்பன்: அப்பா நம்ம வீட்லருந்து ஒரு நாலு வீடுத் தள்ளீ சோபா சோபா ன்னு ஒரு பொண்ணிருக்கால்ல

அப்பா: அவளுக்கென்ன.. பீரோ பீரோ ங்குற பைய்யன லெள பன்றாளா 😮

நண்பன்: அய்யோ அப்பா, அதில்லப்பா ங்

அப்பா: அதுவுமில்லயா.. ஓ 😮 அவ ‌அந்த பயனோட ஓடிப்போய்ட்டாளா ங்

நண்பன் : ஃப்ட்க்ஜ்ஹ்ஃப்ந்ச்ஃப்ஹ்க்க்ச்ச்ச்வ்ப்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply