இன்றைய பஞ்சாங்கம் (14-08-2019) – Sudar FM

இன்றைய பஞ்சாங்கம் (14-08-2019)

இந்த செய்தியைப் பகிர்க

14-08-2019, ஆடி 29, புதன்கிழமை,
வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 03.45 வரை பின்பு பௌர்ணமி.
நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
பௌர்ணமி.
ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply