இன்றைய நகைச்சுவை (18-08-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (18-08-2019)

இந்த செய்தியைப் பகிர்க

வர்தா

டேய் வரதராசு எங்கடா இருக்கிற? உன்னைப் பார்த்து ஆறு மாசம் ஆகுதடா?
@@###
டேய் பொன்னப்பா, நான் எப்ப வடக்கே வேலைக்கு போனேனோ அப்பவே எம் பேர சுருக்கமா மாத்திட்டேன். அங்க இருக்கிற இந்தி ஆசாமிகளால எம் பேரச் சரியா உச்சரிக்க முடியல. இந்தக் காலத்தில சுருக்கமான பேருக்குத்தான்டா மதிப்பு.
@@@@@
அதனால…
@@@@@
அதனால எம் பேரை ‘வர்தா’ன்னு மாத்திட்டன்டா.
@@#@#
எனக்கும் வடக்க வேலை கெடச்சிருக்கு. அடுத்த மாசம் வேலைல சேரச்சொல்லி உத்தரவு வந்திருக்குது. ‘பொன்னப்பன்’ங்கிற எம் பேரை எப்பிடிடா மாத்தறது?
@@###
அதென்னடா பெரிய விசயம். அங்க வந்தா நீ ‘போன்பா’ ஆகிடுவே..நல்ல பேருதான்டா ‘போன்பா’.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply